தென்காசி மாவட்டத்தில் பெரியார் 1000 ஏற்பாடு

1 Min Read

தென்காசி மாவட்டத்தில் பெரியார் 1000 பள்ளி மாணவர்களுக்கான மாபெரும் வினாடி – வினா போட்டி தேர்வு நடத்துவதற்கான ஏற்பாடுகள் கீழ்க்கண்ட பள்ளி களில் நடைபெற்று வருகின்றன.
1) AG  துவக்கப்பள்ளி – சுரண்டை
2) ஜவர்கலால் நடுநிலைப்பள்ளி – சுரண்டை
3) பேரன்புரூக் உயர்நிலைப்பள்ளி – பங்களாசுரண்டை
4) ஜெயந்திரா உயர்நிலைப்பள்ளி – பனங்குன்றாபுரம்
5) இந்து துவக்கப்பள்ளி – கீழப்பாவூர்
6) ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி – செல்லத்தாயார்புரம்
7) SMA Hr.Sec School – அடைக்கழப்பட்டினம்
8) அண்ணா ஆண்கள் மேல்நிலைப்பள்ளி – வீரகேரளம்புதூர்
9) Jeeva Montessori Metri Hr. Sec school – ஆலங்குளம்
10) அரசு மேல்நிலைப்பள்ளி – ஆலங்குளம்
11) St Joseph Metric Hr sec school – ஆலங்குளம்
12) ஆர்ச்வெல் மெட்ரிகுலேசன் பள்ளி – ஆலங்குளம்
13) Sri Ramakrishna Matri Hr sec School – ஆலங்குளம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *