உத்தரவு
👉 அரசு ஊழியர்களின் குடும்ப ஓய்வூதிய பலன் களை விரைவாக வழங்க விதிமுறைகளைக் கொண்டு வர வேண்டும் என தமிழ் நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
உரிமைத் தொகை
👉 மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் பயனா ளிகளின் வங்கி கணக்கு களில் வரும் 14ஆம் தேதி ரூ.1000 செலுத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு தகவல்.
பணியில்…
👉 நன்னடத்தை காலத் தில் மகப்பேறு விடுப்பு எடுத் தால் பணியில் இருந்ததாகக் கருத முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிடடுள்ளது.