அணைக்கட்டு இரவீந்திரன்-திலகவதி இணையரின் மகள் அன்பரசியின் இரண்டாமாண்டு பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. காப்பாளர் ச.கலைமணி, மாவட்டத் தலைவர் வி.இ.சிவக்குமார் இருவரும் பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்தார்கள் ‘விடுதலை’ வளர்ச்சி நிதியாக ரூ.500 கழக ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குண சேகரனிடம் வழங்கினர்.