இன்று (11.2.2024) காலை 9 மணி அளவில் ஜெயங்கொண்டம் ஆரோக்கிய மகாலில் பொதுச் செயலாளர் துரை.சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்ற ச.அறிவுச்செல்வன்-சி.புஷ்பா இணையேற்பு நிகழ்வில் பொதுக்குழு உறுப்பினர் காமராஜ், மாவட்ட தலைவர் நீலமேகம், தலைமைக் கழக அமைப்பாளர் சிந்தனை செல்வன், ஒன்றிய தலைவர் கருணாநிதி, செந்துறை ஒன்றிய தலைவர் முத்தமிழ்செல்வன், ஆண்டிமடம் ஒன்றிய தலைவர் தியாக முருகன், தலைவர் புலவர் ராவணன், கழக செயலாளர் குணசேகரன், மாவட்ட துணை தலைவர் திலீபன், மீன்சுருட்டி அசோகன், சந்தானம், செந்தமிழ்ச்செல்வி, வேலுமணி, முத்தமிழ் செல்வி மற்றும் தோழர்கள் பங்கேற்றனர்
கொள்கை பரப்புரை விழாவாக நடைபெற்ற ஊடகவியலாளர் அறிவுச்செல்வன்-புஷ்பா மணவிழா!
Leave a Comment