தமிழர் தலைவருக்கு வரவேற்பு

viduthalai
0 Min Read

அரியலூர் கோல்டன் மருத்துவமனை நிர்வாக இயக்குநர் த.பொன்மணி மற்றும் குடும்பத்தினர் தமிழர் தலைவருக்கு வரவேற்பு அளித்தனர். (9.2.2024). கழகப்பொதுக்குழு உறுப்பினர் ஓய்வு பெற்ற பேராசிரியர் ந.தங்கவேல் அவர்களின் உடல் நலத்தை தமிழர் தலைவர் விசாரித்து பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார் (9.2.2024 அரியலூர்).

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *