நான் எனது கொள்கைக்கு – பேச்சுக்கு எந்த மேற் கோளையும் காட்டி விளக்குபவன் அல்ல. அப்படி ‘அவர் சொன்னார், இவர் சொன்னார்’ என்று தேடித் திரிபவர்களின் செயல் அறிவுடைமையாகுமா? ஆனால் தான் கூறிய கருத்துக்கு ‘இன்ன இன்னாரும் கூறியுள்ளனர்’ என்று எடுத்துக் காட்ட வேண்டுமே அன்றி ‘இன்ன இன்னார் இன்ன இன்ன கூறியுள்ளார்கள், ஆகவே நானும் கூறு கின்றேன்’ என்று எடுத்துக் காட்டலாமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
பெரியார் விடுக்கும் வினா! (1237)
Leave a Comment