“திருவனந்தபுரத்திலுள்ள இந்து மக்கள். எவ்வகுப்பினராயினும், எச்சாதியினராயினும், வித்தியாசமின்றி இனி சமஸ்தான நிருவாகத்திற் குட்பட்ட கோயில்களிற் சென்று வழிபடலா”மென நேற்று நடைபெற்ற தமது 25ஆவது பிறந்த தினக்கொண்டாட்டத்தின் பொழுது திருவாங்கூர் மகாராஜா ஓர் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.
மகாராஜாவின் இவ்வுத்தரவு திருவாங்கூர் மக்களிடை மிகுந்த குதூகலத்தை ஏற்படுத்தி யுள்ளது. மகாராஜாவைப் பாராட்டி பலவிடங் களிலும் பொதுக்கூட்டங்கள் நடைபெற்றன.
இந்தியாவின் இதர பாகங்களுக்கும் திருவாங் கூர் ஓர் வழிகாட்டியாயிருக்குமென கருதப்படு கிறது.
– ‘விடுதலை’ – 11.11.1936
திருவிதாங்கூர் முற்போக்கு தாழ்த்தப்பட்டணீவர்களுக்கு ஆலயப் பிரவேச உரிமை மகாராஜா அறிக்கை, ஈ. வெ. ரா. வெற்றி
Leave a Comment