திருவண்ணாமலை மாவட்டம், எஸ்.நாவல்பாக்கம் ஊரைச் சார்ந்த குமரேசன்-புவனேஸ்வரி ஆகியோ ரின் மகள் சங்கவி யின் இரண்டாம் ஆண்டு பிறந்தநாள் (10.2.2024) மகிழ் வாக ரூ.2000 (இரண்டாயிரம் மட்டும்) நன்கொடையாக, நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு வழங்கினர். வாழ்த்துகள்!
– – – – –
பட்டீஸ்வரம் பெரியார் பெருந் தொண்டர் க.அய்யாசாமி அவர்க ளின் 20ஆம் ஆண்டு நினைவு நாளை (10.2.2024)யொட்டி அவரது நினைவை போற்றும் வகையில் , நாகம்மையார் குழந்தைகள் இல்லத் திற்கு அவரது குடும்பத்தினாரால்
ரூ. 1000/- நன்கொடை வழங்கப்பட்டது.