ஒற்றை கோயிலைத் திறந்து எல்லாவற்றையும் மறக்கடிக்கப்பட்டது.
1.Vodafone 50,000 கோடி இழப்பு..!
2. Airtel 23,000 கோடி இழப்பு..!
3. BSNL 14,000 கோடி இழப்பு..!
4. MTNL 755 கோடி இழப்பு..!
5. BPCL 750 கோடி இழப்பு..!
6. SAIL 286 கோடி இழப்பு..!
7. AIR INDIA 4600 கோடி இழப்பு..!
8. Spice Jet 463 கோடி இழப்பு..!
9. Indigo 1062 கோடி இழப்பு..!
10. BHEL 219 கோடி இழப்பு..!
11. India Post 15,000 கோடி இழப்பு..!
12. GMR Infra 561 கோடி இழப்பு..!
13. YES Bank 600 கோடி இழப்பு..!
14. Union Bank 1190 கோடி இழப்பு..!
15. PNB Bank 4750 கோடி இழப்பு..!
16. Axis Bank 112 கோடி இழப்பு..!
17. Jet Airways மூடப்பட்டது..!
18. BSNL 54,000 அதிக வேலைகளை குறைக்கலாம்..!
19. HAL ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்க பணம் இல்லை..!
20. ஆட்டோ துறையில் 1 மில்லியன் பணியாளர் பணிநீக்கம் செய்யப்பட உள்ளது..!
21. 30 முக்கிய நகரங்களில் விற்கப்படாத 12.76 லட்சம் வீடுகள்..!
22. Air Cell மற்றும் DOCOMO மூடப்பட்டுவிட்டது..!
23. JP Group கதை முடிந்தது..!
24. ONGC –மிகவும் இலாபகரமான நிறுவனம் இப்போது இழப்பில் செயல்படுகிறது..!
25. நாட்டிலிருந்து 36 பெரிய கடனாளிகளைக் காணவில்லை..!
26. ரூ .2.4 லட்சம் கோடி கடன் தள்ளுபடி -ஒரு சில நிறுவனங்களுக்கு..!
27. அனைத்து வங்கிகளும் பெரும் இழப்பை சந்திக்கின்றன..!
28. நாட்டின் வெளிநாட்டு கடன் 500+ பில்லியன் டாலர்கள்..!
29. ரயில்வே துறைகளும் விற்பனைக்கு உள்ளது..!
30. பாரம்பரியங்களை செங் கோட்டை உள்பட வாடகைக்கு விட இருக்கிறார்கள்..!
31. மிகப்பெரிய கார் தயாரிப்பாளர் மாருதி உற்பத்தியைக் குறைக்கிறது..!
32. ரூ.55,000 கோடி கார் தொழிற் சாலைகளில் கிடக்கிறது வாங்க ஆள் இல்லை..!
33. கட்டடம் கட்டுபவர்கள் பலர் மன உளைச்சலில் இருக்கிறார்கள் சிலர் தற்கொலை செய்துகொள்கிறார்கள்..!
வாங்குபவர்கள் இல்லை கட்டுமான பொருட்கள் செலவு உயர்வு (ஜிஎஸ்டி 18% முதல் 28% வரை ) காரணமாக கட்டுமானம் நிறுத்தப்பட்டுள்ளது..!
34. OFB நிறுவனமயமாக்கலின் கீழ் 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் மற்றும் குடும்பங்கள் பாதிப்பு..!
35. பணமதிப்பிழப்பு காரணமாக மில்லியன் கணக்கான வேலையற்றோர்..!
36. 45 ஆண்டுகளில் அதிக வேலையின்மை..!
37. அதானிக்கு 5 விமான நிலையங்கள் விற்கப்பட்டன..!
38. அதிகபட்ச உள்நாட்டு தேக்கம்..!
39. HNI நபர்கள் இந்தியாவை விட்டு அதிகமாக வெளியேறுகிறார்கள்..!
40. Videocon திவாலானது..!
41. CCD நிறுவனர் வி.ஜி. சித்தார்த்தா பெரும் கடன் காரணமாக தற்கொலை செய்து கொண்டார்..!
42. பார்லே-ஜி போன்ற புகழ்பெற்ற பிஸ்கட் நிறுவனங்கள் அதன் பணியாளர்களை பணிநீக்கம் செய்யும் விளிம்பில் உள்ளன..!
43. பல தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் ஒன்றிணைக்கப்பட்டுள்ளன..!
44. 30 சதவீத இந்தியர்கள் இரத்த அழுத்தம் இதயநோயாளிகள் என்று உலக சுகாதார நிறுவனம் சொல்கிறது .
45. பெண்கள் வாழத்தகுதி இல்லாத நாடு இந்தியா என்கிறது உலக மனித உரிமை கழகம் .
46. அதிகமானோர் வறுமையில் வாடும் தேசம் இந்தியா என்கிறது ஆய்வுகள் .
47. நீதித்துறை கவர்னர் பதவிக்கு தீர்ப்பு எழுதும் தேசம் இந்தியா.
48. மருத்துவம் திருட்டுத் தொழிலாக செயல்படும் தேசம் இந்தியா
49. ஊடக சுதந்திரம் இல்லாத தேசம் இந்தியா
வளர்ச்சி என்று வாய்கிழியப் பேசி ஆட்சிக்கு வந்தவர்கள், தற்போது வைத்துள்ள கடன் 150 லட்சம் கோடி ரூபாய்.
இவை அனைத்தையும் ஒரு கோவிலை வைத்து மறைத்துவிட்டார்களே!