பள்ளி பொன்விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோருக்குத் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பொன்னாடை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கினார். தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு அமைச்சர்கள் பொன்னாடை அணிவித்தனர். உடன் பள்ளியின் செயலாளர் வீ.அன்புராஜ் உள்ளார் (திருச்சி, 8-2-2024).
பள்ளி பொன்விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற திருச்சி மேயர் அன்பழகன், மாநகர தி.மு.க. செயலாளர் மதிவாணன் ஆகியோருக்குத் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பொன்னாடை அணிவித்துசிறப்பு செய்தார். அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு அமைச்சர்கள் பரிசு வழங்கினர் (திருச்சி, 8-2-2024).