வா.மு.சே.வுக்கு வாழ்த்து!

viduthalai
0 Min Read

தமிழ், தமிழர் என்ற உணர்வோடு, ஆண்டு 89 வயதிலும் (9.2.2024) தளராது நடைபோடும் பெருங் கவிக்கோ அவர்களுக்கு நமது இதயங்கனிந்த வாழ்த்துகள்!
அவர் நூற்றாண்டையும் கடந்து, நல்ல உடல்நலத்துடன் சிறப்பாக வாழ்ந்திட அன்பு மேவிய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

– கி.வீரமணி,
தலைவர், திராவிடர் கழகம்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *