அரூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் இராஜேந்திரன், தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் 2 விடுதலை அரை ஆண்டு சந்தா மற்றும் 21 விடுதலை ஆண்டு சந்தாக்களுக்கான தொகையாக மொத்தம் ரூ.39,600/- வழங்கினார். உடன் பகுத்தறிவாளர் கழகத் தோழர் பில்லவங்கன். (சென்னை, 06.02.2024)