திராவிடர் கழக இளைஞரணி  மாநில கலந்துரையாடல் கூட்டம்

viduthalai
0 Min Read
 நாள் :  24.02.2024, சனிக்கிழமை காலை 10.30 மணி
இடம் : நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றம்,
பெரியார் திடல், சென்னை-7
தலைமை:
தமிழர் தலைவர் ஆசிரியர்
 கி.வீரமணி அவர்கள்
தலைவர், திராவிடர் கழகம்
பொருள்: 
1. 2024ஆம் ஆண்டிற்கான வேலைத் திட்டங்கள்
2.கழக அமைப்புப் பணிகள்
திராவிடர் கழக இளைஞரணி மாநில, மாவட்ட, ஒன்றிய கழகப் பொறுப்பாளர்கள் பங்கேற்று சிறப்பிக்குமாறு வேண்டுகிறோம்.
– நாத்திக.பொன்முடி
மாநில இளைஞரணிச் செயலாளர், திராவிடர் கழகம்
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *