நாள்: 09.02.2024 வெள்ளிக்கிழமை, மாலை 5.30 மணி
இடம்: நகர்மன்றம், புதுக்கோட்டை
வரவேற்புரை: புதுக்கோட்டை விஜயா
வரவேற்புக் கவிதை : கவிநாடு கண்ணன்
தலைவரை முன்மொழிதல் : அரு.வீரமணி
வழிமொழிதல் : ஆ.செந்தில்
விழாத்தலைவர் :
அமைச்சர் எஸ்.ரகுபதி
முன்னிலை :
பெரியண்ணன் அரசு
எம்.லியாகத்அலி,
கீரை.தமிழ்ராஜா
டாக்டர்.இளையராஜா,
என்.ஆர்.எஸ்.பிராட்லா,
சு.சண்முகம்
விழாவை தொடங்கி வைத்து சிறப்புரை: அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்
கவிச்சுடர் கவிதைப்பித்தன்
“முத்தமிழறிஞர் கலைஞர்
நூற்றாண்டு விழா” பேருரை:
தமிழர் தலைவர்
ஆசிரியர் கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்
க.நைனாமுகமது
கவிஞர் நா.முத்துநிலவன்
பேசு பொருள் – “தமிழ் – தமிழர் திருநாள்”
ச.அறிவலை ரமேஷ்
கவிஞர் நந்தலாலா
பேசுபொருள் – “திருவள்ளுவர் திருநாள்”
பன்னிரண்டாம் வகுப்பு
மாணவர்களுக்கு பரிசு வழங்குதல்:
வழக்குரைஞர் கே.கே.செல்லபாண்டியன்
பத்தாம் வகுப்பு
மாணவர்களுக்கு பரிசு வழங்குதல்:
டாக்டர் பி.டி.அரசகுமார்
கலைஞர் தமிழ்ச் சங்கம் புதுக்கோட்டை
Leave a Comment