பாடுபடுவதெல்லாம் இழிமக்களாகவும், கீழ் ஜாதியாகவும், பாடுபடாத சோம்பேறிப் பார்ப்பான் மேல் ஜாதியாகவும் ஏன் இருக்க வேண்டும்? இதுபற்றிச் சேரனோ, பாண்டியனோ, சோழனோ அவர்களுக்குப் பின் வந்தவர்களோ சிந்தித்தார் களா? உண்மையான பொதுத் தொண்டு என்று ஒன்று இருக்குமானால், இதற்கு பரிகாரம் தேடுவதுதானே உண் மையான தொண்டாகும்? இது பற்றிக் கவலைப்படுபவர்கள் ஆட்சிப் பொறுப்பில் யாராவது இருந்தார்களா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
பெரியார் விடுக்கும் வினா! (1234)
Leave a Comment