சென்னை: மாலை 4:30 மணி * இடம்: பாவாணர் மத்திய நூலகப் பேரரங்கம், ஆயிரம் விளக்கு, சென்னை * தமிழ்த்தாய் வாழ்த்து: டி.கே.எஸ்.கலைவாணன் * வரவேற்புரை: வா.மு.சே.திருவள்ளுவர் * அறிமுகவுரை: வா.மு.சே.முத்துராமலிங்க ஆண்டவர் * தொடக்க உரை: கோவி.செழியன் (தமிழ்நாடு அரசு தலைமைக் கொறடா) * தலைமை: பேராசிரியர் சுப.வீரபாண்டியன் (தலைவர், திராவிட இயக்கத் தமிழர் பேரவை) * நூல் வெளியிடுபவர்: இராச.கண்ணப்பன் (பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர்) * முன்னிலை: எம்.மோகன் (அண்ணாநகர் சட்டமன்ற உறுப்பினர்), வா.மு.சே.கவிஅரசன் * முதல் நூல் பெறுபவர்:
கோ.விசுவநாதன் (விஅய்டி பல்கலைக்கழக வேந்தர்), வி.ஜி.சந்தோசம் (உலகத் தமிழ்ச்சங்க நிறுவனர்), மாம்பலம் சந்திரசேகர் * பாராட்டுரை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), பேராசிரியர் மு.மேத்தா, பெருங்கவிஞர் மனுஷ்ய புத்திரன் (தலைவர், நூலக ஆணைக்குழு), பேராயர் தேவநேசன் கருப்பையா, வழக்குரைஞர் சிவக்குமார் * தொகுப்பாளர்: பேராசிரியர் உலகநாயகி பழனி * நன்றியுரை: முனைவர் சோ.கருப்பசாமி.
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்,தமிழ்நாடு
இணைய வழிக் கூட்ட எண் 82
இணையவழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை * தலைமை: பாவலர் சுப.முருகானந்தம் (மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * வரவேற்புரை: கவிஞர் வி.இளவரசி சங்கர் (மாநிலத் துணைச்செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * தொடக்க உரை: முனைவர் வா.நேரு (மாநிலத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * நூல்: அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள் – மடலம் ஒன்று * நூல் அறிமுக உரை: பொன்.முத்துராமலிங்கம் (மேனாள் அமைச்சர்,திராவிட முன்னேற்றக்கழகம்) * நன்றியுரை : இரா.அழகுபாண்டி (செயற்குழு உறுப்பினர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * ஒருங்கிணைப்பு: பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் (மாநிலச் செயலாலர் ,பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) Zoom : 82311400757 Passcode : PERIYAR
சென்னை பல்கலைக்கழகம் இந்திய வரலாற்றுத் துறை சார்பில் சிறீநாராயண குரு அறக்கட்டளைக் கருத்தரங்கம்
சென்னை: பிற்பகல் 2:30 மணி * இடம்: தந்தைபெரியார் அரங்கம் (எப்-50) முதல் தளம், சென்னைப் பல்கலைக் கழகம், சேப்பாக்கம், சென்னை * சிறப்புரை: சுகி சிவம் * பொருள்: சமயமும், சமூகமும் * இவண்: பேரா.எஸ்.எஸ்.சுந்தரம், பேராசிரியர் & துறைத் தலைவர்.
10.2.2024 சனிக்கிழமை
பகுத்தறிவு பாசறையின் சார்பில்
திராவிடர் கழக மேனாள் செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு படத்திறப்பு
சென்னை: மாலை 6 மணி * இடம்: தி.மு.க. கிளைக் கழகம், தொடர் வண்டி நிலைய சாலை, கொரட்டூர் * படத்தை திறந்து வைத்து உரை: பா.தென்னரசு (நினைவேந்தல் உரை), த.வ.லால், தேவேந்திர குமார், க.இளவரசன், ஏ.கோபி *அழைப்பு: இரா.கோபால்.
11.2.2024 ஞாயிற்றுக்கிழமை
ஆவடி மாவட்ட கழக
கலந்துரையாடல் கூட்டம்
ஆவடி: மாலை 4:30 மணி * இடம்: பெரியார் மாளிகை, ஆவடி * தலைமை: வெ.கார்வேந்தன் (மாவட்ட தலைவர்)* பொருள்: கழக வளர்ச்சி, விடுதலை சந்தா * அழைப்பு: க.இளவரசன் (மாவட்ட செயலாளர்)