ச.வினோதினி ,நினைவு முதலாம் ஆண்டு 17.11.2023 அன்று காட்டூர் திராவிடர் கழகம் பகுத்தறிவாளர்கழகம் சார்பாக பகுத்தறிவு பரப்புரை துண்டறிக்கை வழங்கப்பட்டது. காலை 9.30 மணி அளவில் காட்டூர் கடை வீதியில் காட்டூர் பகுதி தலைவர் காமராஜ், காட்டூர் பகுதி செயலாளர் ம.சங்கிலிமுத்து, கல்பாக்கம் ராமச்சந்திரன், பகுத்தறிவாளர் கழகம் காட்டூர் பகுதி துணைச் செயலாளர் பெ.ராஜேந்திரன், மாநகர அமைப்பாளர் சி.கனகராஜ், ஆகியோர் துண்டறிக்கை வழங்கினர்.