24.11.2023 வெள்ளிக்கிழமை
பெரியார் படிப்பக வாசகர் வட்டம் நடத்தும் 3ஆவது சிறப்புக் கூட்டம்
ஈரோடு: மாலை 6 மணி ⭐ இடம்: பெரியார் மன்றம், ஈரோடு⭐ தலைமை: இரா.நற்குணன் (மாவட்ட தலைவர்) ⭐ வரவேற்புரை: மா.மணிமாறன் (மாவட்ட செயலாளர்) ⭐முன்னிலை: பேராசிரியர் ப.காளிமுத்து, த.சண்முகம் (தலைமைக் கழக அமைப்பாளர்), கே.இராசேந்திரபிரபு (தலைவர் பெரியார் படிப்பக வாசகர் வட்டம்), கனிமொழி நடராசன், பி.என்.எம். பெரியசாமி, செல்வகுமார் (புரவலர்) ⭐ சிறப்புரை: கோபி.வெ.குமாரராஜா (கழக சொற்பொழிவா ளர், திராவிடர் கழகம்) ⭐ தலைப்பு: டாக்டர் கலைஞர் 100 சமூகநீதி ⭐ நன்றியுரை: ஈரோடு ப.இளையகோபால் (செயலாளர், பெரியார் படிப்பக வாசகர் வட்டம்) ⭐ ஏற்பாடு: பெரியார் படிப்பக வாசகர் வட்டம், ஈரோடு.
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்
இணைய வழிக் கூட்ட எண் 71
இணையவழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை ⭐ தலைமை: தகடூர் தமிழ்ச்செல்வி (மாநில மகளிரணிச் செயலாளர், திராவிடர் கழகம்) ⭐ வரவேற்புரை: பாவலர் சுப.முருகானந்தம் (துணைத்தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) ⭐ தொடக்க உரை : முனைவர் வா.நேரு (தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) ⭐ நூல்: அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுதிய முதலமைச்சர்களின் திராவிடப் பிரகடனங்கள் ⭐ நூல் அறிமுக உரை: மாரி கருணாநிதி, மாநிலச்செயலாளர்,பகுத்தறிவு கலைப்பிரிவு ⭐ நன்றியுரை: கவிஞர் ம.கவிதா (துணைத்தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) ⭐ ஒருங்கிணைப்பு: பாவலர். செல்வ மீனாட்சி சுந்தரம் மாநிலச்செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் Zoom : 82311400757 Passcode : PERIYAR
25.11.2023 சனிக்கிழமை
சங்கரய்யாவின் படத்திறப்பு
397ஆவது வார நிகழ்வு
சென்னை: மாலை 6 மணி ⭐ இடம்: தி.மு.க.கிளைக்கழகம், தொடர் வண்டி நிலைய சாலை, கொரட்டூர் ⭐ அழைப்பு: இரா.கோபால் ⭐ தலைமை: பா.தென்னரசு (காப்பாளர் ஆவடி மாவட்ட.) ⭐ படத்தை திறந்து வைத்து நினைவுரை: வேலூர் மார்க்ஸ், வெ.கார்வேந்தன் (தலைவர் ஆவடி மாவட்ட .), க.இளவரசன் (செயலாளர் ஆவடி மாவட்ட .), ஏ.கண்ணன், (செயலாளர் ஆ.மா.இ.), பூ.இராமலிங்கம் (தலைவர் அம்பத்தூர் பகுதி .) ⭐ நன்றியிரை: தமிழ் மதி ⭐ நிகழ்ச்சி ஏற்பாடு: பெரியார் அண்ணா கலைஞர் பகுத்தறிவு பாசறை.
26.11.2023 ஞாயிற்றுக்கிழமை
காரைக்குடி மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்
காரைக்குடி: மாலை 4.30 மணி ⭐ இடம்: குறள் அரங்கம், காரைக்குடி ⭐ தலைமை: ம.கு.வைகறை (மாவட்ட தலைவர்) ⭐ முன்னிலை: கா.மா.சிகாமணி (தலைமைக் கழக அமைப்பாளர்), சாமி.திராவிடமணி (மாவட்ட காப்பாளர்) ⭐ பொருள்: தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 91ஆவது பிறந்த நாள் விழா, விடுதலை சந்தா சேர்த்தல், அமைப்புப் பணிகள் ⭐ விழைவு: திராவிடர் கழகம் மற்றும் பகுத்தறிவாளர் கழகத் தோழர்களின் தவறாத வருகை றீ அழைப்பு: சி.செல்வமணி (மாவட்டச் செயலாளர்) ⭐ ஏற்பாடு: காரைக்குடி மாவட்டம்.
பட்டுக்கோட்டை கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்
பட்டுக்கோட்டை: நண்பகல் 11 மணி முதல் 1 மணி வரை ⭐ இடம்: பட்டுக்கோட்டை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் (காசாங்குளம் மேல்கரை) ⭐ தலைமை: முனைவர் அதிரடி க..அன்பழகன் (கழக கிராமப்புற பிரச்சார குழு அமைப்பாளர்) ⭐ பொருள்: டிசம்பர் 2 தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 91ஆவது பிறந்த நாள் விழா, விடுதலைச் சந்தா சேகரிப்பு, எதிர்காலப் பணி கள் குறித்து ⭐ வேண்டல்: குறித்த நேரத்தில் கழகத் தோழர் களின் வருகையும் கருத்தும் ⭐ இவண்: அத்தி பெ..வீரையன் (மாவட்ட கழக தலைவர்), மல்லிகை வை.. சிதம் பரம் (மாவட்ட கழக செயலாளர்) ⭐ ஏற்பாடு: பட்டுக் கோட்டை கழக மாவட்டம்