‘பெரியார் உலகத்’திற்கு நன்கொடை வழங்கல்
கீழப்பாவூர் அய். இராமச்சந்திரன் – சு. உமா ஆகியோரது மகன் மருத்துவர் உ.இரா. மானவீரன் – மருமகள் மருத்துவர் ச. சண்முகப்பிரியா ஆகியோர் கழகத் தலைவர் ஆசிரியரை சந்தித்து, மருத்துவர் சண்முகப்பிரியா டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் எம்.டி. முடித்ததன் மகிழ்வாக பெரியார் உலகத்திற்கு நான்காம் முறையாக காசோலையாக ரூ.10,000 வழங்கினர். (இதுவரை வழங்கப்பட்ட மொத்தத் தொகை ரூ.1,00,000/-) மற்றும் பயனாடைக்கு பதிலாக ரூ.200அய் நன்கொடை வழங்கினர்.