திராவிடர் கழக செயலவைத் தலைவர் மறைந்த கொள்கை வீரர் சு. அறிவுக்கரசு படத்தினை திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் திறந்து வைத்தார். உடன்: இள. புகழேந்தி (தி.மு.க.), ஆ.வந்தியத்தேவன் (ம.தி.மு.க.) கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், மோகனா வீரமணி, கழகப் பொதுச் செயலாளர்கள் வீ.அன்புராஜ், துரை. சந்திரசேகரன், பொருளாளர் வீ. குமரேசன், கழகச் செயலவைத் தலைவர் வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, அரங்க. பன்னீர்செல்வம், மதுரை வா.நேரு மற்றும் அறிவுக்கரசு குடும்பத்தினர் பொன்எழில் இராமதாசு (மகள்), மணிநிலவன் அறிவுக்கரசு (மகன்), கவிதா (மருமகள்), அருளரசி (மகள்) – வில்வநாதன் (மருமகன்), இளவேனில் (மகள்) – ஜெயக்குமார் (மருமகன்). பெயரன் பெயர்த்திகள்: பாடினி, செங்கோ, ஆதிரை, அனிச்சம், அகில், பாமகள், அன்றில் கொள்ளுப் பெயர்த்தி: நருமுகை, மைத்துனர் குடும்பம்: மகாதேவன் – வசந்தி – அரிமாவளவன் உள்ளனர் (கடலூர் – 3-2-2024)