திராவிட முன்னேற்றக் கழக அறச்செம்மல் பத்தமடை ந.பரமசிவம் அவர்களுக்கு பாராட்டு விழா
நாள்: 16.10.2023 திங்கள் மாலை 5.00 மணி
இடம் : பேருந்துநிலையம் அருகில், சேரன்மகாதேவி
வரவேற்புரை: இரா.வேல்முருகன், மாவட்டச்செயலாளர்
தலைமை: ச.இராசேந்திரன், மாவட்டத் தலைவர்
முன்னிலை:
டி.பி.எம்.மைதீன்கான்
மேனாள் அமைச்சர், மத்திய மாவட்ட தி.மு.க பொறுப்பாளர், திருநெல்வேலி
உரத்தநாடு இரா.குணசேகரன், மாநில ஒருங்கிணைப்பாளர்
சா.ஞானதிரவியம், நாடாளுமன்ற உறுப்பினர், திமுக
மதுரை வே.செல்வம், தலைமைக்கழக அமைப்பாளர்
வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், திருநெல்வேலி மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர், திமுக
இராஜபாளையம் இல.திருப்பதி, தலைமைக்கழக அமைப்பாளர்
எம்.கிரகாம்பெல், மாவட்ட அவைத்தலைவர், திமுக
சீ.டேவிட் செல்லத்துரை, காப்பாளர், தென்காசி
கே.டி.சி.குருசாமி, மாநில அமைப்பாளர், ப.க.
இரா.காசி, காப்பாளர், திருநெல்வேலி
சி.வேலாயுதம், காப்பாளர், திருநெல்வேலி
சு.காசி, காப்பாளர், தூத்துக்குடி
மா.பால்ராசேந்திரம், காப்பாளர், தூத்துக்குடி
பெரியார் பெருந்தொண்டர்களுக்கு சிறப்பு செய்து உரை
வீ.அன்புராஜ்
பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்
அறிவாசான் தந்தைபெரியார் படம் திறந்து வைத்து உரை
இரா.ஆவுடையப்பன்
மேனாள் சட்டப்பேரவைத் தலைவர்,
கிழக்கு மாவட்ட தி.மு.க செயலாளர், திருநெல்வேலி
சேரன் மகாதேவி குருகுலப் போராட்ட நூற்றாண்டு விழாவைத் தொடங்கி வைத்து கருத்துரை
தங்கம் தென்னரசு
நிதி மற்றும் தொல்லியல்துறை அமைச்சர், தமிழ்நாடு அரசு
நூற்றாண்டு விழாப்பேருரை
தமிழர் தலைவர், ஆசிரியர்
கி.வீரமணி தலைவர், திராவிடர் கழகம்
நன்றியுரை: கோ. செல்வசுந்தரசேகர், சேரை ஒன்றியத் தலைவர்
ஏற்பாடு: திராவிடர் கழகம், திருநெல்வேலி மாவட்டம்