நேற்று (2.2.2024) தலைமைச் செயலகத்தில் கூட்டுறவுத் துறையின் சார்பில், கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தலைமையில், கூட்டுறவுத் துறையில் கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணைகளை வழங்கினார். உடன் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மரு.கே.கோபால், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் மரு.ந.சுப்பையன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உள்ளனர்.