மாண்புமிகு மோட்டார் வாகன விபத்து நட்ட ஈடு தீர்ப்பாயம், திருச்சிராப்பள்ளி
MCOP. No. 706/2013 ( IIISSJ)
அமுதா வயது 44/2023
க/பெ.சாமிநாதன் (லேட்)
மற்றும் 4 நபர்கள்
… மனுதாரர்
//எதிராக //
ராஜேஸ், த/பெ. ஜெயராமன்,
நெ.185, திருவள்ளுவர் தெரு,
வீராபுரம், புளிப்பாக்கம்,
காஞ்சிபுரம் – 603 002.
… 1 ஆம் எதிர்மனுதாரர்
அறிவிப்பு
கடந்த 20.01.2023 ஆம் தேதி அன்று மாலை 4.45 மணியளவில் என் கட்சிக்காரரும் அவரது கணவரும் திருச்சியில் உள்ள 11-வது குறுக்குத் தெருவில் உள்ள ஈஸ்வரி நர்சிங் ஹோமில் டயாலீஸ் செய்து விட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்ப வைத்திய நாதபுரம் செல்வதற்காக TN -18 – L – 7959 – XYLO எண்ணுள்ள காரில் சென்று கொண்டிருக்கும் போது திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாலிகண்டபுரம் மேம்பாலம் ஏறி இறங்கும் இடத்தில் காரை அதன் ஓட்டுநர் அதிகவேக மாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டியத்தில் காரின் பின்பக்க டயர் வெடித்து வாகனம் நிலைதடுமாறி கவிழ்ந்து விட்டது. இந்த விபத்தில் எனது கட்சிக்காரரின் கணவர் இறந்து போனதற்கு நட்ட ஈடு கோரி மாண்புமிகு திருச்சிராப்பள்ளி சிறப்பு மாவட்ட நீதிமன்றம் (SDJ) MCOP No.706/2023 வழக்கு தொடரப் பட்டு, வழக்கு வருகின்ற 21.02.2024 ஆம் தேதியன்று தோன்றுதலுக்காக போடப்பட்டுள்ளது. இவ்வழக்கு குறித்து தங்களுக்கு ஏதேனும் ஆட் சேபணை இருப்பின் நாளது தேதியில் மாண்புமிகு நீதிமன்றத்தில் காலை 10.00 மணிக்கு ஆஜராகி தங்களதுஆட்சேபணையை தாங்களாகவோ அல்லது தங்களது வழக்கறிஞர் மூலமாகவோ தெரிவித்து கொள்ள வேண்டப்படுகிறது. தவறும் பட்சத்தில் ஒரு தலைப் பட்சமாக தீர்மானிக்கப்படும் என்பதனை இந்த அறிவிப்பு மூலம் அறியவும்.
திருமதி. S. புவனேஸ்வர¤,
M.Phil.,L.L.B,
மனுதாரர் வழக்கறிஞர்
மாண்புமிகு மோட்டார் வாகன விபத்து நட்ட ஈடு தீர்ப்பாயம், திருச்சிராப்பள்ளி
Leave a Comment