3.2.202 சனிக்கிழமை
இல்வாழ்க்கை இணை ஏற்பு விழா
காத்தான்கடை: மாலை 4 மணி * இடம்: என்.கே.பி. மகால், காத்தான்கடை * மணமக்கள்: டி.ஜாய் ஜெபகனி – சி.சஞ்சய் * தலைமை: பூ.சுந்தரம் (செங்கல்பட்டு மாவட்ட தலைவர்) * முன்னிலை: பக்தவச்சலம் (பொதுக் குழு உறுப்பினர்), நெல்லை சாலமன் (செங்கை மாவட்ட துணைத் தலைவர்), ம.நரசிம்மன் (ஒன்றிய பொறுப்பாளர்) * இணை ஏற்பு விழாவினை நடத்தி வாழ்த்துரை: வழக்குரைஞர் பா.மணியம்மை (மாநில மகளிர் பாசறை செயலாளர், திராவிடர் கழகம்) * அழைப்பு: தேவன்பு-கிருளடியனாள், சந்திரன்-சுமதி.
5.2.202 திங்கள்கிழமை
திராவிடர் கழக கொள்கை விளக்க பிரச்சாரப் பொதுக்கூட்டம் – புதுகை பூபாளம் குழுவினர் சிறப்பு கலை நிகழ்ச்சி
வடக்குத்து: மாலை 5 மணி * இடம்: நெய்வேலி ஆர்ச்கேட் அருகில், வடக்குத்து * வரவேற்புரை: தங்க. பாஸ்கர் (கிளை கழக தலைவர்) * தலைமை: சி.மணிவேல் (மாவட்ட அமைப்பாளர்) * முன்னிலை: அரங்க.பன்னீர் செல்வம் (கழக காப்பாளர்), சொ.தண்டபாணி (மாவட்ட தலைவர்), நா.தாமோதரன் (பொதுக்குழு உறுப்பினர்), க.எழிலேந்தி (மாவட்ட செயலாளர்), தென்.சிவக்குமார் (மாநகரத் தலைவர்), வீ.வெங்கடேசன் (மாவட்ட ப.க. தலைவர்) * தொடக்கவுரை: புலவர் சு.இராவணன் (கழக பேச்சாளர்) * சிறப்புரை: முனைவர் துரை.சந்திரசேகரன் (கழகப் பொதுச் செயலாளர்) * நன்றியுரை: டிஜிட்டல் ராமநாதன் (மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்) * ஏற்பாடு: வடக்குத்து திராவிடர் கழகம், கடலூர் மாவட்டம்.