மதுரை – உசிலம்பட்டி மாவட்ட கழகத் தலைவர் த.ம.ராஜாராம் என்ற எ.எரிமலை-இரா.மஞ்சுளா இணை யரின் 30ஆம் ஆண்டு திருமண நாள் மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ. 500 நன்கொடை வழங்கப்பட்டது. நன்றி! வாழ்த்துகள்!
– – – – –
வேலூர் மாநகர கழகத் தலைவர் ந.சந்திரசேகரன் 61ஆவது பிறந்த நாளை யொட்டி (3.2.2024) சிறுகனூரில் அமைய விருக்கும் “பெரியார் உலகத்திற்கு” ரூ.2000 நன்கொடையாக வழங்கியுள் ளார். வாழ்த்துகள்!