இந்த இடைக்கால நிதிநிலை அறிக்கையில் ‘ஏழைகள், மகளிர், இளைஞர்கள் மற்றும் உழவர்கள்’ ஆகிய நான்கு பிரிவினருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப் படும் என்றுகூறி, இந்த நான்கு பிரிவினர்களையும் நான்கு ஜாதி களைச் சேர்ந்தவர்கள் (“யீஷீuக்ஷீ னீணீழீஷீக்ஷீ நீணீstமீs”) என்று குறிப்பிட்டி ருப்பது மிகவும் கண்டனத்துக் குரியது. ஒருநாட்டின் நிதிநிலை அறிக்கையில் மிகவும் கண்டிக்கத் தக்க பிற்போக்குத்தனமான வரு ணாசிரம கருத்தைப் புகுத்துவது சமூகநீதிக்குப் புறம்பானது.