ஆழ்வார்கள் கதைகளும், நாயன்மார்கள் சரித்திரங்களும் பார்ப்பனர் பிரச்சாரத் திற்கென்றே கற்பிக்கப்பட்டுப் பார்ப்பன அடிமைகளைக் கொண்டு பரப்பப் பட்டதாகும். புராணக் கதைகளைப் பார்ப்பன சூழ்ச்சியென்று அறிந்து கொள்ளாமல் அவற்றையெல்லாம் உண்மையென்று கருதுகின்றவர்கள் பக்கா மடையர்களாவார்கள்.
(“குடிஅரசு”, 18.5.1930)