அர்ச்சனா – கோகுலகிருஷ்ணன் ஆகியோரின் ஜாதி மறுப்பு இணையேற்பு நிகழ்வினை பெரியார் திடலில் நேற்று (31.1.2024) பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் முன்னிலையில் மே 17 இயக்க தலைமை ஒருங்கி ணைப்பாளர் திருமுருகன் காந்தி நடத்தி வைத்து திருமணச் சான்றிதழ் வழங்கினார்.