ஆர்.எஸ்.எஸ். தலைவராக…
* ‘ராம், ராம்’ என்று செய்தியாளர்களை நோக்கி கும்பிட்டுப் பேட்டியை ஆரம்பித்தாராம், பிரதமர் மோடி.
>> பிரதமர் பதவிக்குப் பதிலாக, ஆர்.எஸ்.எஸ். தலைவராக போய்விடலாமே, மோடி!
‘பி.எம்.பண்ட்’ பற்றி….
* தமிழ்நாட்டில் கடந்த இரண்டரை ஆண்டுகளில் பெறப்பட்ட தொழில் முதலீட்டு விவரங்களை வெள்ளை அறிக்கையாக வெளியிடவேண்டும்.
– ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன்
>> ‘பி.எம். பண்ட்‘ பற்றிய அறிக்கையை முதலில் வெளியிடுவார்களா?
செய்தியும், சிந்தனையும்….!
Leave a Comment