ஏட்டுத் திக்குகளிலிருந்து…,

Viduthalai
1 Min Read

 கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

11.10.2023

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* சமூக நீதியை களையவே ஜாதிவாரி கணக்கெடுப்பு. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்த சமூக நீதி முன்னெடுப்பு இந்தியா கூட்டணியை மேலும் வலுப்படுத்தியுள்ளது என்கிறது தலையங்க செய்தி.

* பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் நிலை அறிய தேசத்திற்கான எக்ஸ்ரே ஜாதிவாரி கணக்கெடுப்பு என மபியில் ராகுல் பிரசாரம்

டெக்கான் கிரானிக்கல்,சென்னை:

* தன் மீது ஜாதிய, பாலின வேறுபாடு அதிகரித்து உள்ளதாக குற்றச்சாட்டு கூறி புதுச்சேரி போக்குவரத்து, தொழிலாளர் துறை அமைச்சர் சந்திரா பிரியங்கா ராஜினாமா.

* மும்பையில் சிவ சேனாவின் இரு கட்சிகளும், கடைகளில் உள்ள குஜராத்தி மொழி பலகைகளை அடித்து நொறுக்கினர்.

தி டெலிகிராப்:

* குஜராத் அல்ல, மத்தியப் பிரதேசம் தான் உண்மை யான ஆர் எஸ் எஸ் ஆய்வகம் என்று எல்.கே. அத்வானி கூறியதை சுட்டிக்காட்டி,  ஊழல், அநீதி, உணர்வின்மை, பொறுப்புக்கூறல் இல்லாமை போன்றவை மத்திய பிரதேசத் தில் பாஜக ஆட்சியில் அதிகரித்துள்ளதாக ராகுல் பேச்சு.

– குடந்தை கருணா

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *