இந்திய ரயில்வேயின் கீழ் செயல்படும் இர்கான் நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளி யாகியுள்ளது.
காலியிடம்: அசிஸ்டென்ட் மேனேஜர் (சிவில்) பிரிவில் மொத்தம் 28 இடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி: குறைந்தது 75 சதவீத மதிப் பெண்ணுடன் தொடர்புடைய பிரிவில் பி.இ., முடித் திருக்க வேண்டும். 2 ஆண்டு பணி அனுபவம் தேவைப்படும்.
வயது: 1.10.2023 அடிப்படையில் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரி வினருக்கு வயது சலுகை உள்ளது.
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு/ நேர்முகத் தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை: இணைய வழியில்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ. 1000. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசி நாள்: 9.2.2024
விவரங்களுக்கு: ircon.org
இர்கான் நிறுவனத்தில் பணி
Leave a Comment