அப்பா – மகன்

viduthalai
0 Min Read

ஆழ்ந்த தூக்கத்தில்….
மகன்: ஆழ்ந்த தூக்கம் அவசியம் என்று மாணவர்களுக்குப் பிரதமர் மோடி அறிவுரை கூறியிருக்கிறாரே, அப்பா!
அப்பா: ஆழ்ந்த தூக்கத்தில் மக்கள் இருப்பதால்தானே மோடி அரசு ரயில் ஓடிக் கொண்டிருக்கிறது, மகனே!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *