சொல்வது யார்?
* மகாத்மா காந்தியின் லட்சியங்கள் பாரதத்தின் ஆன்மாவாக இருக்கிறது.
– ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம்
>> மதச்சார்பின்மை அவசியம் என்று காந்தியார் சொன்னதற்காக, அவர் உயிரைப் பறித்த ஆர்.எஸ்.எஸின் பிரச்சாரகரா இதைப்பற்றி எல்லாம் பேசுவது?
ஒதுக்க முடியவில்லை!
* கருப்பு கிரானைட் கல்லில் செதுக்கப்பட்டது பால ராமர் சிலை.
>> எப்படியோ, கருப்பு வண்ணத்தை இவர்களால் ஒதுக்க முடியவில்லை.
அதுகூட ‘பெருமை’தானோ!
* சங்கி என்று சொல்வது பெருமைதான்.
– வானதி சீனிவாசன்
>> சூத்தரச்சி என்று சொன்னாலே, அதுகூட ‘பெருமை’தானோ!
செய்தியும், சிந்தனையும்….!
Leave a Comment