தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்குப் பிரச்சார ஊர்தி (வேன்) வழங்கும் விழா
நாள்: 20.10.2023 வெள்ளிக்கிழமை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை
இடம்: புத்தூர் நால்ரோடு, திருச்சி
வரவேற்புரை: மு.சேகர், மாநிலச் செயலாளர், திராவிடர் கழகத் தொழிலாளரணி
தலைமை: ஞா. ஆரோக்கியராஜ் தலைவர், திருச்சி மாவட்ட திராவிடர் கழகம்
பிரச்சார ஊர்தி திறவுகோல் வழங்குபவர்:
மாண்புமிகு கே.என்.நேரு
நகர்ப்புற வளர்ச்சித் துறை மற்றும் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர்
சிறப்புரை:
மாண்புமிகு அன்பில் மகேஷ் பொய்யாமொழி
பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்
மாண்புமிகு சா.சி.சிவசங்கர்
போக்குவரத்துத் துறை அமைச்சர்
உயர்திரு கே.எஸ்.அழகிரி
தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி
திராவிட இயக்கப் போர்வாள் வைகோ எம்.பி.
பொதுச் செயலாளர் ம.தி.மு.க.
எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் எம்.பி
தலைவர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
பேராசிரியர் கே.எம்.காதர்மொகிதீன்
தேசியத் தலைவர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
தோழர் கே.பாலகிருஷ்ணன்
மாநிலச் செயலாளர், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
இரா.முத்தரசன்
மாநிலச் செயலாளர், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி
பேராசிரியர் சுப.வீரபாண்டியன்
பொதுச் செயலாளர், திராவிட இயக்கத் தமிழர் பேரவை
மானமிகு ப.அப்துல் சமது, எம்.எல்.ஏ.
பொதுச் செயலாளர், மனித நேய மக்கள் கட்சி
மேயர் மு.அன்பழகன்
திருச்சி மாநகரச் செயலாளர், தி.மு.க.
நிறைவுரை:
தமிழர் தலைவர் ஆசிரியர்
கி.வீரமணி தலைவர், திராவிடர் கழகம்
நன்றியுரை: அம்பிகா கணேசன், மாவட்ட மகளிர் பாசறைத் தலைவர்.
மாலை 5 மணிக்கு மக்கள் கலை இலக்கியக் கழக மய்யக் கலைக்குழு
தோழர் கோவன் பங்கேற்கும் கலை நிகழ்ச்சி
பெரியார் கல்வி நிறுவனங்கள் வழங்கும் “திராவிடர் மாடல்” ஒலி ஒளி நிகழ்ச்சி
அழைப்பின் மகிழ்வில் திராவிடர் கழகம் திருச்சி மாவட்டம்