ஜாதி, மதம், பழக்கம், வழக்கம் ஆகியவைகளில் மாற்றம் செய்ய ஆட்சியாளர்களும், அரசியல் கட்சி நடத்துபவர்களும் சம்மதிக்கவில்லையானால், வேறு எந்த விதத்தில் இந்நாட்டு மக்களுக்கு விடுதலையோ, மேன்மையோ, சுயமரியாதையோ ஏற்படுத்த முடியும்?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
பெரியார் விடுக்கும் வினா! (1227)
Leave a Comment