விருத்தாசலம் அடுத்த கோட்டேரி சிற்றூரில் ஆசிரியர் க.முத்துலிங்கம் நினைவு பெரியார்- அண்ணா – கலைஞர் படிப்பகத்தை எழுத்தாளர் இமையம் தலைமையில் பாவலர் அறிவுமதி முன்னிலையில் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திர சேகரன் திறந்து வைத்தார். (28.01.2024)