மதுரை புத்தகத் திருவிழா- 2023 (12.10.2023 முதல் 22.10.2023 வரை)

Viduthalai
1 Min Read

மாவட்ட நிர்வாகமும், தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) இணைந்து நடத்தும் மதுரை புத்தகத் திருவிழாவில் “பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்கு” அரங்கு எண்: 176 ஒதுக்கப்பட்டுள்ளது.

கழகத் தோழர்களும், வரலாற்று ஆய்வாளர் களும், பள்ளி-கல்லூரி மாணவர்களும், பொது மக்களும் நமது அரங்கிற்கு வருகை தந்து பகுத்தறிவுச் சிந்தனை நூல்களை வாங்கிப் படித்து பயனடையுமாறு வேண்டுகிறோம்.

– மேலாளர்,

பெரியார் புத்தக நிலையம்.

நடைபெறும் இடம் :-,

தமுக்கம் மைதானம் (A/C),

மதுரை – 625 002.

புத்தகக் காட்சி நேரம் :-

முற்பகல் 11.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை

சிறப்புத் தள்ளுபடி (10%.)

அனுமதி இலவசம்.

தொடர்புக்கு :- 

91765 58320, 95436 54645.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *