திருமண அழைப்பிதழ்

Viduthalai
0 Min Read

அரசியல்

தமிழ்நாடு அரசின் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர்  எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தனது மகளின் திருமண அழைப்பிதழை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் இல்லம் சென்று நேரில் வழங்கினார். (சென்னை – 13.10.2023)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *