28.01.2024 ஞாயிற்றுக்கிழமை
திருவாரூர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்
திருவாரூர்: காலை 9:00 மணி றீ இடம்: மாவட்ட அலுவலகம், தமிழர் தலைவர் அரங்கம், திருவாரூர். * வரவேற்புரை: கி.அருண்காந்தி (மாவட்ட துணை தலைவர்) றீ தலைமை: வீ.மோகன் (மாவட்ட தலைவர்) றீ முன்னிலை: சு.கிருஷ்ணமூர்த்தி (தலைமைக் கழக அமைப்பாளர்),
க.வீரையன் (மாநில விவசாய தொழிலாளரணி செயலாளர்), நாத்திக.பொன்முடி (மாநில இளைஞரணி செயலாளர்) றீ பொருள்: விடுதலை சந்தா சேர்த்தல், பிரச்சாரக் கூட்டம் நடத்துதல், திராவிட மாணவர் கழக அமைப்புப் பணிகள், இயக்கப் பிரச்சார பணிகள் றீ வேண்டல்: திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட, ஒன்றிய, நகர, கழக மகளி ரணி, விவசாய தொழிலாளரணி, பகுத்தறிவாளர் கழகம், இளைஞரணி, மாணவர் கழகம், தோழர்கள் குறித்த நேரத் தில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப் படுகிறது றீ இவண்: வீர.கோவிந்தராசு (மாவட்ட செயலா ளர்) றீ ஏற்பாடு: திருவாரூர் மாவட்ட திராவிடர் கழகம்.
1.2.2024 வியாழக்கிழமை
பெரியார் நூலக வாசகர் வட்டம்
சென்னை: மாலை 6:30 மணி றீ இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை-7 றீ தலைமையுரை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) றீ சிறப்புரை: அவ்வை தமிழ்ச்செல்வன் (நன்னன்குடி அறக்கட்டளை) றீ தலைப்பு: அறிவு றீ முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணியம்மை, ஜெ.ஜனார்த்தனம் றீ நன்றியுரை: ஆ.வெங்கடேசன் (செயலாளர் – பெரியார் நூலக வாசகர் வட்டம்).
கழகக் களத்தில்…!
Leave a Comment