தொழில்களில் கீழான தொழில், மேலான தொழில் என்று கற்பித்து, மேலான தொழில்கள், மத்திய தொழில்கள் என்பவற்றை மாத்திரம் செய்து கொண்டு கூடுமான வரை சரீரத்தால் செய்யும் கடினமான வேலைகளைச் செய்யாது தப்பித்துக் கொள்பவர்கள்.
(“குடிஅரசு”, 19.9.1937)
மேல் ஜாதிகள் யார்?
Leave a Comment