27.01.2024
காளையார்கோவில்: காலை 9.00 மணி ♦ இடம்: ஏ.எஸ்.கார்டன் மகால், காளையார்கோவில் ♦ தலைமை:
ஒ. முத்துக்குமார் (மாநில அமைப்பாளர்) ♦ வரவேற்புரை: ராஜேஸ் (ஒன்றிய செயலாளர்) ♦ முன்னிலை: சு.முழுமதி மாவட்டத் தலைவர், செல்வராசன், செல்வம், மாவட்டச் செயலாளர், செல்வம் முடியரசன், மாவட்ட அமைப்பாளர், த. பாலகிருஷ்ணன், மாவட்ட ஆசிரியர் அணி, காரைக்குடி கழக மாவட்டம், ராசாங்கம், மாவட்டத் தலைவர், சிவ கங்கை மாவட்டம் மற்றும் கழகத் தோழர்கள் றீ தொடக்க உரை: முனைவர் மு.சு. கண்மணி, மாநில துணைப் பொதுச்செயலாளர் ♦ கருத்தாளர்கள்: பேராசிரியர் திருக் கோஷ்டியூர் கா. மணிகண்டன், மனிதவள மற்றும் தொழில் முனைவோர் பயிற்சியாளர், மதுரை ♦ அ. அந்தோணி சாமி, எம்.ஏ., எம்.எட்., பிடிஹெச், ஊக்கமூட்டும் பேச்சாளர் மற்றும் பயிற்சியாளர், சிபிஎஸ்இ தலைமைத் தேர்வாளர், திருச்சி ♦ பொருள்: தேர்வை எதிர்கொள்வது எப்படி? மற்றும் உயர்கல்விக்கான வழிகாட்டி நிகழ்ச்சி ♦ நன்றியுரை: காளீஸ்வரன், ஒன்றிய ஆசிரியர் அணி, காளையார்கோவில் ஒன்றியம் றீ விழைவு: கழகத் தோழர்களின் தவறாத வருகை ♦ அழைப்பு: பகுத்தறிவாளர் கழகம், காளையார் கோவில் ஒன்றியம்.