நாகர்கோவில் கன்னியாகுமரி மாவட்ட திராவிடர் கழக தலைவர் பெரியார் பெருந்தொண்டர் மா.மு.சுப்பிரமணியம் அவர்களின் 75ஆவது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு திருச்சி கைவல்யம் முதியோர் இல்லத்திற்கு ரூ.2000, நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.2000, விடுதலை வளர்ச்சி நிதி ரூ.1000 வழங்கினார்.
தமிழர் தலைவர் ஆசிரியர், கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலிபூங்குன்றன், கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்பு ராஜ் ஆகியோர் தொலைப்பேசியில் வாழ்த்து தெரிவித்தனர். மாநில கழக ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு. இரா. குணசேக ரன், திராவிட மாணவர் கழக செயலாளர் இரா.செந்தூர பாண் டியன், மற்றும் மாவட்டக் கழக பொறுப்பாளர்கள், நண்பர்கள் உள்ளிட்ட தோழர்கள் நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.
மா.மு.சுப்பிரமணியம் 75ஆவது பிறந்தநாள் தமிழர் தலைவர் தொலைப்பேசியில் வாழ்த்து

Leave a Comment