தமிழ்நாடு நீதித்துறை
நியமனங்களும், சமூகநீதியும்!
சென்னை உயர்நீதிமன்றத்
தலைமை நீதிபதிக்கு வேண்டுகோள்!
சிறப்புக் கூட்டம்
நாள்: 27-1-2024 சனிக்கிழமை மாலை 6:30 மணி
இடம்: நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றம், பெரியார் திடல், வேப்பேரி, சென்னை-7
சிறப்புரை:
தமிழர் தலைவர்
ஆசிரியர் கி.வீரமணி
மாண்பமை து.அரிபரந்தாமன்
சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி
– திராவிடர் கழகம்
இணைந்து நடத்துவோர்:
திராவிடர் கழக சட்டத்துறை,
பகுத்தறிவாளர் கழகம், சமூக நீதிப் பேரவை, சமூகநீதிக்கான வழக்குரைஞர்கள் சங்கம்.