திருவாரூர் மாவட்டம், சோழங்கநல்லூர் பாண்டியனின் தாயார் பெரியார் பெருந்தொண்டர் பிச்சையம்மாள் நல்லமுத்து 11.10.2023 அன்று காலமானார். மாவட்ட தலைவர் வீ.மோகன். தலைமையில் தோழர்கள் மரியாதை செலுத்தினர் (12.10.2023).
மறைவு
ஈரோடு மாவட்டம் குருவரெட்டியூர் – மாவட்ட ப.க. ஆசிரியரணி அமைப்பாளர் சி.பாலசுப்பிரமணியம் தந்தை சின்னச்சாமி 12.10.2023 முற்பகல் இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கி றோம். தொடர்புக்கு-9942141441.