வழக்குரைஞர்கள் டி. பிரசாந்த், என். விஜயகுமார் ஆகியோர், வழக்குரைஞர் சிகரம் ச. செந்தில்நாதன் எழுதிய, “குடியரசுத் தலைவர் – ஆளுநர் அதிகாரங்கள், அரசமைப்புச் சட்ட நிர்ணய சபை விவாதங்கள்…” எனும் நூல் வெளியீட்டு விழாவிற்கான அழைப்பிதழை, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கினர். (12.10.2023 – பெரியார் திடல்)
கோவில் நில குத்தகை உழவர்கள் சங்க பிரதிநிதிகள் பா. கருணாநிதி, நி.சதாசிவம் ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து தங்கள் சங்கத் தின் கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார்கள். (12.10.2023 – பெரியார் திடல்)