கிரீன்லாந்தில் 1985 இல் இருந்து இதுவரை 5090 சதுர கி.மீ., பரப்பளவிலான பனிப்பாறை படலம் உருகியுள்ளது. இது லண்டன் நகரின் மூன்று மடங்கு பரப்பளவுக்கு சமம் என அமெரிக்காவின் நாசா ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிரீன்லாந்தில் பனிப்பாறை தொடர்பாக எடுக்கப்பட்ட 2.30 லட்சம் செயற்கைக்கோள் படங்களை ஆய்வு செய்ததில் இது கண்டறியப்பட்டது. 40 ஆண்டுகளில் 1034 லட்சம் கிலோ எடை பனிப்பாறை உருகிவிட்டது. இது கடல் நீர்மட்டம், வானிலை அமைப்பு, சுற்றுச்சூழல், உணவுப்பாதுகாப்பில் ஆபத்தை ஏற்படுத்தும் என ஆய்வு எச்சரித்துள்ளது.
பயமுறுத்தும் பனிப்படலம்!
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books