நாள் : 28.1.2024 ஞாயிற்றுக்கிழமை (ஒரு நாள்)
நேரம்: காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை
இடம்: புதுச்சேரி நாடார் நலவாழ்வு சங்கம், 20ஆவது
குறுக்குத் தெரு, கிருஷ்ணாநகர், புதுச்சேரி – 605 008
மாணவர்கள் பதிவு : காலை 9.30 மணி
தொடக்க நிகழ்வு : காலை 9.45 மணி
வரவேற்புரை : தி.இராசா
(மாவட்ட இளைஞரணி தலைவர்)
தலைமை : வே.அன்பரசன்
(புதுச்சேரி மாவட்டத் தலைவர்)
தொடக்கவுரை: சிவ.வீரமணி
(புதுச்சேரி மாநிலத் தலைவர்)
முன்னிலை : கி.அறிவழகன் (மாவட்டச் செயலாளர்), நாத்திக.பொன்முடி (மாநில இளைஞரணி செயலாளர்), இர.இராசு (மாவட்டக் காப்பாளர்),
இரா.சடகோபன் (மாவட்ட காப்பாளர்),
கு.இரஞ்சித்குமார் (மாநில ப.க. அமைப்பாளர்),
இளவரசி சங்கர் (மாநில ப.க. துணைப் பொதுச் செயலாளர்), லோ.பழனி (பொதுக்குழு உறுப்பினர்),
நெ.நடராசன் (மாவட்ட ப.க. தலைவர்), இரா.விலாசினி (பொதுக்குழு உறுப்பினர்)
பயிற்சி வகுப்புகள்:
நேரம் தலைப்பு
10.00-10.45 தந்தை பெரியார் ஓர் அறிமுகம்
மா.அழகிரிசாமி
10.45-11.15 தேநீர் இடைவேளை
11.15-12.00 தந்தை பெரியாரின் பெண்ணுரிமைச்
சிந்தனைகள்
வழக்குரைஞர் ச.பிரின்சு என்னாரெசு
பெரியார்
12.00-12.45 பார்ப்பன பண்பாட்டுப்
படையெடுப்புகள்
கவிஞர் கலி.பூங்குன்றன்
12.45-1.45 உணவு இடைவேளை
1.45-2.15 மந்திரமா? தந்திரமா? அறிவியல் விளக்கம்
புதுவை கே.குமார்
2.15-3.00 தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
அவர்களின் தனித்தன்மைகள்
எழுத்தாளர் வி.சி.வில்வம்
3.00-3.15 தேநீர் இடைவேளை
3.15-4.00 சமூக நீதி வரலாறு
முனைவர் க.அன்பழகன்
4.00-4.45 இந்து, இந்துத்துவா – ஆர்.எஸ்.எஸ்.
முனைவர் துரை.சந்திரசேகரன்
5.00 நிறைவு விழா – சான்றிதழ் வழங்கி
பாராட்டுரை
இரா.ஜெயக்குமார்
* 15 வயது முதல் 30 வயது வரையிலான பாலின வேறுபாடின்றி மாணவர்கள், இளைஞர்கள் பங்கேற்கலாம்.
* வகுப்புகளை நன்கு கவனித்து சிறப்பாக குறிப்பு எடுக்கும் மாணவர்களை தேர்ந்தெடுத்து பரிசுகள் வழங்கப்படும்.
* பயிற்சியில் பங்கேற்கும் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.
* பயிற்சி மாணவர்களுக்கான கட்டணம் ரூ.50
* 50 நபர்களுக்கு மட்டுமே அனுமதி.
நன்றியுரை: ப.இராகபிரியா
(மாவட்ட மாணவர் கழக தலைவர்)
முன்பதிவுக்கு: 9345450972, 9894091011, 9159542382
ஒருங்கிணைப்பு:
இரா.ஜெயக்குமார், மாநில ஒருங்கிணைப்பாளர்
(பெரியாரியல் பயிற்சிப் பட்டறை பொறுப்பாளர்)
திராவிடர் கழகம்
கைப்பேசி: 9842598743
ஏற்பாடு: புதுச்சேரி கழக மாவட்ட திராவிடர் கழகம்