நிலக்கரி நிறுவனத்தில் பயிற்சிப் பணி

viduthalai
1 Min Read

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் பயிற்சிப் பணிக்கு (‘அப்ரெண்டிஸ்’) அறி விப்பு வெளியிடப்பட்டுள்ளது.
காலியிடம்: கிராஜூவேட் அப்ரென்டிஸ் பிரிவில் மெக்கானிக்கல் 75, எலக்ட்ரிக்கல் 78, சிவில் 27, இன்ஸ்ட்ரூமென்டேசன் 15, கெமிக்கல் 9, மைனிங் 44, கம்ப்யூட்டர் 47, எலக்ட்ரானிக்ஸ் 5, பார்மசி 14, டெக்னீசியன் பிரிவில் மெக்கானிக்கல் 95, எலக்ட்ரிக்கல் 94, சிவில் 49, இன்ஸ்ட்ரூமென்டேசன் 9, கெமிக் கல் 9, மைனிங் 25, கம்ப்யூட்டர் 38, எலக்ட் ரானிக்ஸ் 8 என மொத்தம் 632 இடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி: கிராஜூவேட் பிரிவுக்கு பி.இ., / பி.டெக்., டெக்னீசியன் பிரிவுக்கு டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
பயிற்சி உதவித் தொகை : கிராஜூவேட் அப்ரென்டிஸ் ரூ. 15,028, டெக்னீசியன் அப்ரென்டிஸ் ரூ. 12,524
தேர்ச்சி முறை: கல்வித்தகுதி மதிப்பெண், சான்றிதழ் சரிபார்ப்பு.
விண்ணப்பிக்கும் முறை: இணைய தளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி : he General Manager, Learning and Development Centre, N.L.C India Limited. Neyveli – 607 803

கடைசி நாள்: விண்ணப்பிக்க 31.1.2024, விண்ணப்பங்கள் சேர வேண்டிய நாள் 6.2.2024 மாலை 5:00 மணி.
விவரங்களுக்கு : nlcindia.in

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *