மோடியால் கிடைத்த அய்ஸ்வரியம்
* ‘ஜெய் ஸ்ரீ ராம்’ மந்திர சொற்களால் ஒளிர்ந்த முகேஷ் அம்பானியின் மாளிகை.
>> இதில் என்ன ஆச்சரியம்! ‘எல்லாம் ராமன் என்று’ மோடியின் ஆசீர்வாதத்தால் கிடைத்த அய்ஸ்வரியம் ஆயிற்றே!
மற்ற மததக்காரர்களின்….
* ஹிந்து மக்களின் உரிமையைப் பறிக்க எத்தனை முயற்சிகள் நடந்தாலும், நேர்மையுடன், சட்டப்பூர்வமாக எதிர்கொள்வோம்.
– நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதி
>> அப்படி என்றால், மற்ற மதக்காரர்களின் உரிமையைப் பறித்தால், பாதுகாப்பு கிடையாதா?
செய்தியும், சிந்தனையும்….!
Leave a Comment