லா. ரோஜா ஜெயந்தி – செ.சத்திய பிரபு ஆகியோரின் சுயமரியாதை இணையேற்பினை தமிழர் தலைவர், ‘தகைசால் தமிழர்’ ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தலைமை ஏற்று நடத்தி வைத்தார். முதுபெரும் தோழர் ‘தகைசால் தமிழர்’ ஆர். நல்லகண்ணு, தோழர் ‘நக்கீரன்’ கோபால் மற்றும் குடும்பத்தினர் உள்ளனர். மணமகன் செ.சத்திய பிரபு ஆர்.எஸ்.எஸ். அமைப்பிலிருந்து விலகி வந்து சுயமரியாதை திருமணம் செய்து கொண்டார். (சென்னை பெரியார் திடல் – 22-1-2024)
லா. ரோஜா ஜெயந்தி – செ.சத்திய பிரபு மணவிழா – தமிழர் தலைவர் நடத்தி வைத்தார்
Leave a Comment